முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்


SANTHOSH
               
'சூரியஒளி மின் உற்பத்தி செய்ய அனைவரும் முன்வர வேண்டும்'

சூரியஒளி மின் உற்பத்தி செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என விவான் சோலார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநர் அஷீஷ் அகர்வால் தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை சூரியஒளி மின் உற்பத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியது: தேசிய அளவில் மின் உற்பத்தி செய்வதில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். எனவே, அதற்கான ஒரே தீர்வு சூரியஒளி மின்சாரம் மட்டுமே. சூரியஒளி மின்சாரத்தை தொழில்சாலைகள், வீடுகளின் கூரைகளிலும் உற்பத்தி செய்ய முடியும். சூரிய ஒளியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நாமும் பயன்படுத்திக் கொண்டு, அரசுக்கும் விற்பனை செய்ய முடியும். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். அண்மையில் பெங்களூரில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ரயில்சக்கர தொழில்சாலையின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்தியை செய்து கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை மற்ற தொழில்சாலைகள், தனியார் நிறுவனங்களும் பின்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர் வரலாறு அவசியமானது

santhosh blogspot about Tamils - Wikipedia Tamils From Wikipedia, the free encyclopedia Jump to: navigation , search Tamils தமிழர் Total population c.  75.8 million [1] Regions with significant populations   India 60,793,814 (2001) [2]   Sri Lanka 3,135,770 (2012) [3]   Malaysia 1,800,000 [1]   Singapore 188,591 (2010) [4] for others see Tamil diaspora Languages Tamil Religion Predominantly: Hinduism Minorities: Christianity Islam Jainism Buddhism and others Related ethnic groups Dravidians Kannadigas Malayalis Tuluvas Giraavarus [5] Sinhalese [6] Telugus Part of a series on Tamils Tamil history History of Tamil Nadu History of Sri Lanka Sources of ancient Tamil history Sangam period Tamilakam Agriculture Economy Education Industry Eelam Tamil Kingdoms Tamilization Tamil culture Language Literature Philosophy Script...

திடீரென இந்த பாம்புகளை இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது..?

திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது? மண்ணுளியின் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் மனிதருக்கு பயன்படும், கேன்...